நொறுக்குத்தீனி விரும்பி சாப்பிடுபவரா நீங்கள்?

ஆபீஸ்லேர்ந்து வரும்போது, எனக்கு சிப்ஸ், கேக் வாங்கிட்டு வரணும்! என்றோ, எனக்கு பப்ஸ் வேணும் டாடி என்றோ கேட்டு நச்சரிக்காத பிள்ளைகளே இல்லை. இதில் பெரியவர்களும் விதிவிலக்கு அல்ல. பயணங்களின்போது, அலுவலகம் முடிந்து வந்து டி.வி பார்க்கும்போது, சும்மா இருக்கும் சில நேரங்களில் மிக்சர், சிப்ஸ், பீட்சா, பர்கர் என ஏதேனும் கொறித்தபடியே இருப்பார்கள். ஓர் உணவு வேளைக்கும், இன்னொரு உணவு வேளைக்கும் இடைப்பட்ட நேரத்தில் உடலுக்கு ஆற்றலை கொடுக்க ஏதேனும் தீனி தேவை. இதையே எனர்ஜி … Continue reading நொறுக்குத்தீனி விரும்பி சாப்பிடுபவரா நீங்கள்?